Vennilave Vennilave Tamil Song Singers

Vennilave Vennilave Tamil Song Singers

Vennilave

Rahman's six stellar tracks for the Tamil musical Minsara Kanavu (Electrifying Dreams). Poet Vairamuthu, songs like 'Vennilavae' by singer Hariharan and 'Strawberry Kanne' proved instant fan favourites. Vennilave vennilave Vinnai. Report Missing Link விடுபட்ட பாடலை புகாரளி Issue: * No Song Link Wrong Karaoke Submit Report Vennilave Vennilave Vinnaithandi – For Male Singers (Madhumitha) Click To View Lyrics Telugu Karaoke – Malayalam Karaoke – Kannada Karaoke Video Karaoke – Kids Videos.

Appcake download folder iphone 8. Movie Name:Kannan varuvaan Song Name:Vennilave vennilave Singers:Hariharan Music Director:Sirpy Cast:Karthik,Divya Unni,Mantra Year of release:2000 Lyrics:- Vennilave vennilave nalla naal paarthu vaa Unnudaiya koondhalile pudhu poochoodava Vennilave vennilave nalla naal paarthu vaa Unnudaiya koondhalile pudhu poochoodava Tholai dhooram nindrum nee yen vetkam kolgiraai Un azhagu vizhigalaal yen ennaik kolgiraai Vennilave. Azhage un mugathil yen muthaana vervai Antha mugilai eduthu mugathai thudaithu vidavaa Antha sugamaana naatkal enni kangal vaanginen Un madiyil irunthu iravai rasikka varavaa Adi unnaik kaanath thaan naan kangal vaanginen Unnoda serath thaan en uyiraith thaanginen Vennilave.

Kannodu kannum oru nenjodu nenjum Vanthu pazhagum pozhuthil idaiyil yethu varthai Tholai dhooram neeyum thoda mudiyaamal naanum Indru thavikkum pozhuthil Inikkavillai intha vaazhkai En nenjin osaigal un kaadhil ketkutha Naan thoovum poovithai un nenjil pookkutha Vennilave. வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா தொலை தூரம் நின்றும் நீ என் வெட்கம் கொள்கிறாய் உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய் வெண்ணிலவே. அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா அந்த சுகமான நாட்கள் எண்ணி கண்கள் வாங்கினேன் உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன் உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன் வெண்ணிலவே. கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும் வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும் இன்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை இந்த வாழ்க்கை என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா வெண்ணிலவே.

Singers

Tamilcollections.com the ultimate tamil website for Tamil Lyrics - Tamil Song Lyrics - Tamil Poems - Tamil Proverbs - Tamil Baby Names - Tamil Cooking Recipes - Tamil Stories - Tamil Jokes - Tamil Literature - Tamil Cinema Song Raagas - Tamil Glossary - Tamil Business Directory - Tamil Classifieds. Tamil song lyrics are the copyright materials of the respective authors and are submitted by the visitors. All poems, stories and other individual creations are copyright materials of the respective authors.

Most Viewed Posts

Vennilave Vennilave Tamil Song Singers
© 2019